Blouse Basic and Advance Course – பிளவுஸ் அடிப்படை மற்றும் அட்வான்ஸ் கோர்ஸ்
0(0)

Blouse Basic and Advance Course – பிளவுஸ் அடிப்படை மற்றும் அட்வான்ஸ் கோர்ஸ்

உங்களிடம் வரும் வாடிக்கையாளர்களுக்கு அளவு பிளவுஸ் வாங்காமல் நேரடியாக அளவு எடுத்து , MATHS METHOD முறைபடி பிளவுஸ் பாகங்களை பேட்டன் வரைந்து துணியில் மார்க் செய்து , கட்டிங் செய்து தைப்பதற்கு பயிற்சிகள் இடம்பெட்றிருக்கும்.

Description

உங்களிடம் வரும் வாடிக்கையாளர்களுக்கு அளவு பிளவுஸ் வாங்காமல் நேரடியாக அளவு எடுத்து , MATHS METHOD முறைபடி பிளவுஸ் பாகங்களை பேட்டன் வரைந்து துணியில் மார்க் செய்து , கட்டிங் செய்து தைப்பதற்கு பயிற்சிகள் இடம்பெட்றிருக்கும்.

What Will I Learn?

  • கீழ்கண்ட 7 பிரச்சனைகள் இல்லாமல் பிளவுஸ் தைக்கலாம்
  • கப் பகுதியின் மேல் பட்டி செல்லாமல்
  • கப் பகுதியில் சுருக்கம் வராமல்
  • கப் அழுந்தாதவாறு
  • சோல்டர் கீழ் இறங்காமல்
  • முன் பகுதியில் சுருக்கம் வராமல்
  • சோல்டர் முன் பக்கம் இறங்காமல்
  • முன் கழுத்து பகுதி லூசாக இல்லாமல்

Topics for this course

26 Lessons

Blouse Basic Course – பிளவுஸ் அடிப்படை கோர்ஸ்

Blouse Measurement Procedure – பிளவுஸ் அளவுஎடுக்கும் முறை19:59
Taking Measurement from Specimen Blouse- அளவு பிளவுஸில் அளவுஎடுக்கும் முறை5:58
Method of dividing Measurements- அளவுகளை பிரிக்கும்முறை2:52
Back Panel Drawing Method – பின் பாகம் வரையும்முறை17:23
Front Panel Drawing Method – முன் பாகம் வரையும்முறை30:56
Belt Panel Drawing Method – பட்டி பாகம் வரையும்முறை9:46
Sleeve Panel Drawing Method – கை பாகம் வரையும்முறை9:15
Normal Blouse Cutting Method – நார்மல் பிளவுஸ் கட்டிங் செய்யும் முறை17:59
Normal Blouse stitching Method – நார்மல் பிளவுஸ் தைக்கும் முறை1:11:22
Lining Blouse stitching Method – லைனிங் பிளவுஸ் தைக்கும்முறை12:21
Blouse Neck Design – பிளவுஸ் நெக் டிசைன்23:51
Piping Blouse – பைப்பிங் பிளவுஸ்8:00

Blouse Advance Course – பிளவுஸ் அட்வான்ஸ் கோர்ஸ்

About the instructors

0 (0 ratings)

5 Courses

605 students

WordPress database error: [You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near 'AND meta_key = '_tutor_instructor_course_id' AND meta_value = 1495' at line 4]
SELECT umeta_id FROM wp_usermeta WHERE user_id = AND meta_key = '_tutor_instructor_course_id' AND meta_value = 1495

5,000.00 2,999.00

Requirements

  • பென்சில்
  • இன்ச் டேப்
  • சார்ட் பேப்பர்
  • பிளவுஸ் லைனிங் துணி
  • சிஸ்சர்
loading...
error: Content is protected !!